Mr. Subramaniam Balasingam

(Owner, Mythili Stores)

Subramaniam Balasingam

Date of Birth: 09 January 1935 - Deceased: 03 July 2024

யாழ். தெல்லிப்பழை வர்த்தளைவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பாலசிங்கம் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

இராஜகுமாரி அவர்களின் அன்புக்கணவரும்,

மைதிலி, சுபாஜினி, கௌரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மயூரி, டெய்சி, ஆதவன், யாதவன், மாதேஷ், சஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 05-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2024 04:00)