திரு. சுப்பிரமணியம் சின்னத்தம்பி
(ஓய்வுபெற்ற பரிசோதகர் (X-Ray Dep) யாழ் போதனா வைத்தியசாலை)
தோற்றம்: 21 அக்டோபர் 1935 - மறைவு: 05 ஜூன் 2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சின்னத்தம்பி அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று Toronto வில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம் - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வசந்தராஜன் (ராசன்), அற்புதராணி (ராணி), கமலராணி (கலா), நேசராஜன் (அப்பன்), இராஜராஜன் (சோழன்), சுகிர்தராணி (செல்வி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானரஞ்சி, ஶ்ரீதாஸ், தர்மானந்தன், வனிதா, அமுதா, ஆனந்தமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தீபிகா, நிக்கிதா, ஜெசிக்கா, சிதர்சனா, பிரகவி, சயானா, கோகுல், தாரணி, தனுஜன், யதுசன், சாயீசன், மிதுஷன், கவிநயா, ஆதித்தன், மயூரி ஆகியோரின் பிரியமான பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, துரைச்சாமி, நடராஜா, அமரசிங்கம், தர்மபுத்திரன் மற்றும் புஷ்பலட்சுமி, சரஸ்வதி, மகேஸ்வரன் (இந்திரன்), செல்வநாயகம் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரமேஸ்வரி, ஞானமலர், தவம், காலஞ்சென்ற செல்வராஜா, ஜேம்ஸ், சுபா, மல்லிகா ஆகியோரின் அன்புச் சகலனும்,
கரன், காலஞ்சென்ற சசி, மனோ, சிவா, நளினி, சிறி, ரஜனி, யசோ, வினோ, ராஜா, கண்ணன், வாணி, அனுஷா, நிஷாந்தி, மார்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொனித்தன், யமுனா, றூபா, லக்சி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பாலன், காலஞ்சென்ற சந்திரா, ஆனந்தன், யோகன், யோகேஸ், தங்கா, ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் நிகழ்வுகள் 07-06-22025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
