யாழ். சாவகச்சேரி - நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்வயலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கணேசன் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லக்குட்டி - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இசைமணி. மோகனாம்பிகை (ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை - யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
துர்க்காதேவி, சுபத்திராதேவி (ஆசிரியை- யா/சாவகச்சேரி மகளிர் கல்லூரி), மதுராதேவி (கனடா), ஶ்ரீமாயவன் (இந்தியா), காலஞ்சென்ற செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவராசா, காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராசா, மகேந்திரராசா (கனடா), வதனி (இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வத்சலா, ஆதிரை, ஆர்த்தியா, ஷபரினி, சிவமங்கை, சீரழகி ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
கல்வயல் வீதி,
நுணாவில், சாவகச்சேரி.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org

