திருமதி. சுப்பிரமணியம் கமலாதேவி (பெரியபிள்ளை)

சுப்பிரமணியம் கமலாதேவி (பெரியபிள்ளை)

தோற்றம்: 15 ஜூன் 1943 - மறைவு: 10 செப்டம்பர் 2025

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்- முத்தாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கருணாநிதி (கனடா), ராஜேஸ்வரி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சுப்பிரமணியம் (இலங்கை), தர்மகுலசிங்கம் (ஜேர்மனி), வரதராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவயோகம் (இத்தாலி), சற்குணரா சா(கண்ணன்), கோசலை (உமா), விஜயராசா (பிரான்ஸ்), விஜிதா (பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும்,

இந்திரகுமார் (இத்தாலி), ராஜேஸ்வரி, துஜிகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், அழகியநாதன், சிவபாக்கியம் மற்றும் வனஜா, தாரணிதேவி (ஜேர்மனி), தர்மலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

தருண், கோகுலன், விகாஷினி, அஸ்விதா, கோஷிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் புன்னங்கண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2025 04:00)