திருமதி சுப்பிரமணியம் கனகமணி (மணிய மாமி)
மறைவு: 06 பெப்ரவரி 2024
யாழ். நீர்வேலி மேற்கு கரந்தனை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் கனகமணி அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சுப்பிரமணியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காந்திமதி அவர்களின் அன்புத் தாயாரும்,
லம்போதரன் அவர்களின் மாமியாரும்,
சாமினி-நிசங்கன், கற்பகரூபன்-சிந்து ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
