Mr. Subramaniam Kanagaratnam
Deceased: 03 January 2025
யாழ். காரைநகர் வியாவில் ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும், கன்னாதிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கனகரத்தினம் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இரவு 10.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
மகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஜா, திவாகரன், அருள் ஆகியோரின் அன்பு தந்தையும்,
ஜெயக்குமாரின் மாமனாரும்,
சஸ்விகாவின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் 8/1, கன்னாதிட்டி, யாழ்ப்பாணம் எனும் முகவரியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
