Mr. Subramaniyam Kathirgamsingham

Subramaniyam Kathirgamsingham

Date of Birth: 27 April 1946 - Deceased: 21 July 2025

யாழ். கந்தரோடை கணக்கர் வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் திரு. சுப்பிரமணியம் கதிர்காமசிங்கம் அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - நாகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற கந்தசாமி - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், சரஸ்வதி (சிங்கப்பூர்), புஸ்பவதி, முருகையா (கனடா) ஆகியோரின் சகோதரரும்,

ஜனனி (பிரான்ஸ்), யாழினி (பிரான்ஸ்), சுகிர்தினி (கனடா), கேம்பாரதி (SDB வங்கி), ரதிகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ஜீவநாதன் (பிரான்ஸ்), ஈஸ்வரன் (பிரான்ஸ்), ரஜீவன் (கனடா), ரஜீவன் (இலண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

கனிசா, கம்சரா, டிதுஸ், கர்னிஸ், அதிஸ்டா, கனிஸ்கா, கிசாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

இராஜேந்திரம், பட்டம்மாள், ஆனந்தராணி, மங்கயர்கரசி, மஞ்சுளாதேவி, யோகேஸ்வரி, பத்மாவதி காலஞ்சென்ற லோகநாதன், ரத்தினம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சங்கம்புளவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2025 04:00)