Mr. Subramaniyam Krishnan
Date of Birth: 26 November 1953 - Deceased: 28 September 2026
கம்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் கிருஷ்ணன் அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தனலட்சுமி அவர்களின் கணவரும்,
அமுதா, ஸ்ரீகாந்த், மனோஜ் ஆகியோரின் தந்தையும்,
தினேஷ், லாஹினி ஆகியோரின் மாமனாரும்,
கோஹித், தஷ்வித், கேஷ்விர்த் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-09-2026 புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
தொடர்புகளுக்கு:
ஸ்ரீகாந்த் (மகன்):- +94 77 747 3227
அமுதா (மகள்):- +94 77 854 1082
தினேஷ் (மருமகன்):- +94 77 711 2248
www.tamilthakaval.org
