திரு. சுப்பிரமணியம் மகேஸ்வரன்

(முன்னைநாள் அதிபர்)

சுப்பிரமணியம் மகேஸ்வரன்

தோற்றம்: 22 அக்டோபர் 1940 - மறைவு: 12 பெப்ரவரி 2026

யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், திருக்கோணமலை, கோண்டாவில், மல்லாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சுப்பிரமணியம் மகேஸ்வரன் அவர்கள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை, மகாலிங்கம் மற்றும் பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சியாமளா, கோகிலராஜ் (காவல்துறை அதிகாரி), போதநிதி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

காலஞ்சென்ற சிவபாலன், லஜீகரன், ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஸ்ணுகன், ஜஸ்விகா, ஹிநத்திக்கன் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்12-02-2026 வியாழக்கிழமை அன்று அன்னாரது மல்லாகம் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2026 00:00)