திருமதி. சுப்பிரமணியம் மகேஸ்வரி

சுப்பிரமணியம் மகேஸ்வரி

மறைவு: 15 அக்டோபர் 2025

பூநகரி - செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது இல- 137, இராமலிங்கம் வீதி திருநெல்வேலியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,

சரவணமுத்து - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், சபாரத்தினம், ஆறுமுகம், இராமலிங்கம், இரத்தினசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை, அன்னப்பிள்ளை, தங்கம்மா ஆகியோரின் மைத்துனியும்,

கணேசலிங்கம், நாகநாதமுதலி, கலாநிதி, குகநாதன், விஸ்வநாதன், சரோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலாராணி, நிர்மலாதேவி, ஜெயசோதி, தயானி, உஷாந்தினி, ஸ்ரீ சோமாஸ்கந்தன் ஆகியோரின் மாமியாரும்,

குகதர்ஷன் - தர்சனா, பிரகாசினி - சுரேஸ்குமார், பிரியதர்சன், நிரோஸ், காலஞ்சென்ற ரொசன், அர்ச்சனா, கஜலக்சன், சயர்சனா, சங்கீர்த்தனா, யுதிஸ்ரன், திவ்யா - நிருசன், விதுசன், சக்திகா, சதுர்திகன், விஷ்ணுகா, காலஞ்சென்ற துஷாந்தி, திபாகர், யதுசிகா, கிரிசானி ஆகியோரின் பேத்தியும்,

தக்சா, அக்சரன், யாமினி, ஆரோன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 1610-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2025 00:00)