Mr. Subramaniyam Mahlingam
(பிரபல வர்த்தகர் - வவுனியா லங்கா ஸ்டோர்ஸ்)
Deceased: 14 November 2026
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் மகாலிங்கம் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன், அமிர்தலிங்கம், ராஜேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய மறு அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
அமிர்தலிங்கம் (சகோதரன்):- +94 77 835 6073
ராஜேஸ் (சகோதரி):- +44 740 552 7119
www.tamilthakaval.org
