Mr. Subramaniam Nagendram
(தான் தோன்றி ஐயனார் கோவில் பூசகர், அருள்மிகு மேளாய் ஸ்ரீ கண்ணகை அம்பாள் தேவஸ்தான பூசகர்)
Date of Birth: 30 January 1959 - Deceased: 16 August 2024
பூநகரி நல்லூரைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் நாகேந்திரம் அவர்கள் 16-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/08/2024 04:00)
