திரு சுப்பிரமணியம் பரம்சோதி
தோற்றம்: 27 ஜனவரி 1938 - மறைவு: 17 டிசம்பர் 2023
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரம்சோதி அவர்கள் 17-12-2023 அன்று இயற்கை எய்தினார்.
காலஞ்சென்ற சுப்பிரமணியம், லட்சுமியார் தம்பதிகளின் அன்பு மகனும்,
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரம்சோதி சுப்பிரமணியம் அவர்களின் அன்பு கணவனும் ,
இராசேந்திரம் (இணுவில்), புவனேஸ்வரி (கமலா - இணுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நேசன் (சத்தியநேசன்), கலா (சத்தியகலா ), பிரபா (பிரபாகரன்), சசி (சசிகலா), வாணி (பிரதீபா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
ரோஜா (ராதிகா), கங்கா (கங்காதரன்), சூரியா (சூரியகாந்தி), ஈசன் (ராஜேஸ்வரன்), ரூபன் (மஹா ரூபன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Ramaan, Keithan, Ram, Abinaya, Abilas, Hajan, Pirakaui, Sayjon, Ajethan, Sekina, Shameera
ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
Sairaa அவர்களின் அன்புப் பூட்ட னும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
Tuesday, 19 Dec 2023 (5:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு:-
Wednesday, 20 Dec 2023 (10:30 AM - 1:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியைகள்:-
Wednesday, 20 Dec 2023 (1:00 PM - 2:00 PM)
Forest Lawn Crematorium
4570 Yonge Street, Toronto, ON M2N 5L6, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2023 05:00)
