திரு. சுப்பிரமணியம் பொன்மயிலைநாதன்

சுப்பிரமணியம் பொன்மயிலைநாதன்

மறைவு: 26 ஏப்ரல் 2026

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கருகம்பனை மற்றும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பொன்மயிலைநாதன் அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மைதிலி, ஜனனி, கேதீஸ்வரன், ஐனகன் ஆகியோரின் பாசமிகு அப்பா ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/04/2026 00:00)