திருமதி. சுப்ரமணியம் இராஜலெட்சுமி

சுப்ரமணியம் இராஜலெட்சுமி

தோற்றம்: 03 மார்ச் 1950 - மறைவு: 02 ஏப்ரல் 2025

ஹப்புத்தளை, பிட்டாரத்மலை மேற்பிரிவைச் சேர்ந்தவரும், இல- 51/3, லிந்தவத்த இந்தகொட பதுளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்ரமணியம் இராஜலெட்சுமி அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை அன்ராரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் பதுளை மாநகரசபை தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- அசோக் (ஊவா வானொலி அறிவிப்பாளர் - மகன்).

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2025 04:00)