திரு. சுப்பிரமணியம் இராமச்சந்திரன்

(வவுனியா முன்னாள் பிரபல வர்த்தகர் - ராமச்சந்திராஸ் லங்கா ஸ்டோர்ஸ், உரிமையாளர்)

சுப்பிரமணியம் இராமச்சந்திரன்

மறைவு: 12 நவம்பர் 2026

யாழ். காரைநகர் கள்ளித்தெரு தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் இராமச்சந்திரன் அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி - பத்தினியம்மா தம்பதியினரின் மருமகனும்,

பத்மராணி அவர்களின் அன்பு கணவரும்,

இளங்கோவன் (சிங்கப்பூர்), கெளதமி (கனடா), காயத்திரி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகாலிங்கம், அமிர்தலிங்கம், ராஜேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாலராஜன், வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிநாத், சங்கவை ஆகியோரின் மாமனாரும்,

கிருத்திகன், குயிலினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

இளகோவன் (மகன்):- +65 82 359 892
பத்மராணி (மனைவி):- +94 70 310 6530
கெளதமி (மகள்):- +1 416 871 3731
காயத்திரி (மகள்):- +94 77 813 5807
அமிர்தலிங்கம் (சகோதரன்):- +94 77 835 6073
ராஜேஸ் (சகோதரி):- +44 740 552 7119

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2026 00:00)