திரு. சுப்பிரமணியம் இராமச்சந்திரன்
தோற்றம்: 26 ஆகஸ்ட் 1953 - மறைவு: 21 மே 2025
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா - Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இராமச்சந்திரன் அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அன்று புளியங்கூடலில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விமலா அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா (பிரான்ஸ்), சுகர்னா, ஜனனி, சுபைதா, சோபிதா, சுகிர்தா, விதர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவரஞ்சன் (பிரான்ஸ்), அஜித், ஜெயகணேஸ், யசோகரன், தீசன், றீகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகானா, அஸ்வின் (பிரான்ஸ்), அஜினா, சியான், அஸ்வினா, அஸ்விதா, ஆரியன், வைஷ்ணவி, அஷ்ணவி, ஹன்சிகா, நிருபன், அனிஜா, ஆருசன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சரோஜினிதேவி, ஆனந்தபவனம், காலஞ்சென்ற சிவமணி, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், ஐயாத்துரை, செல்லத்துரை மற்றும் செல்வராணி, ஞானகெளரி, தயாளன், குகதாசன், நிர்மலா, சிவநேசன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராஜா, லட்சுமி, ஜெயந்தி, சிவகுமார், காலஞ்சென்ற குமுதினி, சிவசோதி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
யசி, சாந்தி, விக்கினேஷ், விஜி, விமல், புகனேந்து, வதனி, றஜனி, ஐங்கரன், ரஞ்சனி, கண்ணன், பிரியா, தர்சினி, தீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிருஷா, நிதர்சன், நிதர்சனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-05-2025 புதன்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
