Mr. Subramaniyam Ramasamy
(காணி அபிவிருத்தி இலாகா களஞ்சிய பொறுப்பாளர்- அனுராதபுரம்)
Date of Birth: 13 January 1930 - Deceased: 19 January 2026
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு, கனடா Toronto, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இராமசாமி அவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராமசாமி - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,
கனகசபை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செல்வரட்ணம் (தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற பவளம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, யோகாம்பிகை, முத்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபாஜினி, சுபதேவன், சுபஈஸ்வரன், சுகுமார், சுபநேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரமலர், வசந்தமலர், தவமலர், சாந்தமலர், இராமநாதன், ஜெகநாதன், நாகநாதன், இந்திராணி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற கிருபாகரன், புரந்தகி, Fonny, ஹேமா, மேனகா, மனோஜா, மனோகரி, மஞ்சுளா, ஸ்ரீகரன், சடாச்சரம், பாலேந்திரன், புவானந்தன், கமலாசினி, பகீரதன், ரதி, காண்டீபன், பானு, கண்ணா, பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரா, மிதுலா, மேகலா, Dr.சுபனா, சுபனன், தேவஜன், Lizette, Denise, Danique, Ryan, சுமி, திவ்யா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
Norah, Thomas ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
நல்லம்மா - கங்காதரம்பிள்ளை, பராசக்தி - தேவராஜா, இந்திராணி - பொன்னம்பலம், Tineke Suk ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்,
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-01-2026 சனிக்கிழமை அன்று மாலை 6:00 - 10:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 - 3:30 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
