திரு. சுப்பிரமணியம் இரத்தினராஜா (கோபால்)

சுப்பிரமணியம் இரத்தினராஜா (கோபால்)

மறைவு: 29 அக்டோபர் 2024

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், யாழ் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இரத்தினராஜா அவர்கள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்-மீனாட்ச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சோமசேகரம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சந்திரகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சாந்தினி (இலண்டன்), சர்மிளா (கனடா) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

ரவீந்திரகுமார் (இலண்டன்), கஜேந்திரகுமார் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,

அஷ்வினி, மயூரன், ரஜிரா, ஜனனி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2024 04:00)