திருமதி. சுப்பிரமணியம் இரத்தினம்மா

சுப்பிரமணியம் இரத்தினம்மா

மறைவு: 30 ஜனவரி 2025

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் இரத்தினம்மா அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னாச்சி தம்பதியினரின்  மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சின்னத்தங்கம், இராசையா, அம்மாகுட்டி, தங்கம்மா, சின்னத்துரை ஆகியோரின் மைத்துனியும்,

பரமேஸ்வரி, கமலேஸ்வரி, இராஜேஸ்வரி, பஞ்சலிங்கம், சாந்திக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், சண்முகலிங்கம், வசந்ததேவன் மற்றும் சிவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாதசுந்தரம் - சுபாசினி, ரவிச்சந்திரன் - யாழினி, சிவாஜினி - சிவராசா, பிரபாகரன் - தர்சிகா, காலஞ்சென்ற ஜெயகிருஷ்ணா மற்றும் றமணன், ஜெயவதனா - ராகுலன், பகீரதன், சாமினி - சுரேஸ், சுஜீவன் - சிவராணி, சுரேஸ் - மாலினி, கவிதா - அகிலன், கயனி - நிரூபன், கெவின், கேமினி - மோகனரூபன், நிஷாலினி, பபிசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

சாருயன், சாரா, சகானா, ரவீனா, ஆகாஷ், அபினயா, கீர்த்திகா - சிமாலன், பிரகலாதவன், ஆகீஷன், மீனுஜா, அஸ்வின், ஆர்யா, வர்ஷா, வருண், துஷான். மீதுஷா, திஸ்யன், றிஸ்விகா, பிரசன்னா, ஜஸ்வினி, ஜஸ்மிரா, கஸ்விகா, தனுசிக், யதுன், லோகிதன். அபிநயா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

றெஜாலக்ஸ்மியின் கொள்ளுப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-02-2025 திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கட்டை ஆலடி இந்து  மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

கொட்டக்காடு வீதி,

கோண்டாவில் கிழக்கு,

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2025 05:00)