Mrs. Subramaniyam Selvamani

Subramaniyam Selvamani

Date of Birth: 10 July 1938 - Deceased: 09 June 2025

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், M.S. Lane, கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் செல்வமணி 09-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சேது தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவராசா, பாஸ்கரன், அருணாதேவி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

சித்திராதேவி, சரோஜினி, காலஞ்சென்ற இராசலிங்கம், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்தூரா, ஜிவிந்தன், சர்மிளா, நதீஸ், ஜெனனி, தபேசன், நிரோஜன், கம்ஷாயினி, டிசான், பிரியா, அபிநயா, கிருபாகரன், வேனுயன், விதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷ்மிதா, அகன்யா, நித்விக், சாய்விக், டியான், காலஞ்சென்ற அத்னிக் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-06-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் ஆலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2025 04:00)