Mrs. Subramaniyam Sethuppillai
(இளைப்பாறிய ஆசிரியை)
Deceased: 04 September 2024
யாழ். காரைநகர் விளானை களபூமியை பிறப்பிடமாகவும், திக்கரை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் சேதுப்பிள்ளை அவர்கள் 04-09-2024 புதன்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென் தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
சரவணபவான் (UK), சபாநடேசன் (UK), காலஞ்சென்ற சர்வேஸ்வரன், சசிகலா, கவிதா (கணக்காளர் -சுதேசமருத்துவ திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரதிவதனா, சிவமங்கை, கமலாம்பிகை, பத்மநாதன் (அதிபர்- அல்லைப்பிட்டி றோ.க.த.க வித்தியாலயம்), சிவஸ்ரீசாந்திநாயகம் (ஆசிரியர்- இளையதம்பி வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்துஜா (பல் வைத்தியர்-UK), பிரவியா (சட்டத்தரணி-UK), செந்தூரன் (பொறியியலாளர்-UK), மயூரன் (பொறியியலாளர்-UK), சாமினி ( மருத்துவ பீடம்-Oxford), ரகுராமன் (க.பொ.த.உயர்தரம்), லக்சிகா (யாழ் மருத்துவபீடம்), தர்சிகா (CST - ஊவாவெல்லஸ பல்கலைக்கழகம்), சாம்பவி (க.பொ.த.உயர்தரம்), பவனிகா (தரம் 6) ஆகியோரின் பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-09-2024 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் காலை 9.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் தில்லை இந்து மாயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
