Mr. Subramaniyam Shanthanathan

Subramaniyam Shanthanathan

Deceased: 07 April 2026

யாழ். வயாவிளான் பிள்ளையார் கேவிலடி ஆடாளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - ESSEN எய்செனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சாந்தநாதன் அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம் - இலட்சுமி தம்பதியினரின் புதல்வரும்,

லிங்கநாதன் (இலண்டன்), நவநாதன் (அமெரிக்கா), மாலினிதேவி (பிரான்ஸ்), பவானிதேவி (இலங்கை), தயாநாதன் (இந்தியா), விமலநாதன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ரட்ணவதனி, குலசிங்கம், சந்தியா, யோகராஜா, பவானி, பாமாதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவிலு FRIEDHOF und KREMATORIUM AM HELLWEG, Am Hellweg 9545279 ESSEN- STEELE, GERMANY என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/04/2026 00:00)