திரு. சுப்பிரமணியம் சிங்கராசா
தோற்றம்: 05 ஜூலை 1952 - மறைவு: 25 செப்டம்பர் 2026
யாழ். மூர்த்தி வீதி, தையிட்டியைப் பிறப்பிடமாகவும், 5ம் கட்டை போஸ்ற் லேன், மானிப்பாயை வசிப்படமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் சிங்கராசா அவர்கள் 25-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவகடாட்சம் - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரகீந்திரராஜா (கஜன் - இலண்டன்), ரகிஷாயினி (கஜனி - இலண்டன்), ரமிஜன் (ஜனன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சண்முகராசா, ருக்மணிதேவி, கண்மணி, சந்திரலக்சுமி, மற்றும் சங்கரலிங்கம் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லக்சிகா, சஜீபன், ஜெயரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஷ்ணராஜா, கிருஷ்ணவேணி, மங்கையற்கரசி, சரோஜிதேவி, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆராதியா, திபிஷான், அபினாஸ், விபிஷா, மிதுசாய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் 5ம் கட்டை போஸ்ற் லேன், மானிப்பாயிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
திலகவதி (மனைவி):- +94 74 285 4135
ரகீந்திரராஜா (மகன்):- +44 788 626 1258
சஜீபன் - மருமகன்:- +44 742 917 0710
www.tamilthakaval.org
