திரு. சுப்பிரமணியம் சிங்காரம்பிள்ளை

சுப்பிரமணியம் சிங்காரம்பிள்ளை

தோற்றம்: 18 டிசம்பர் 1925 - மறைவு: 24 ஆகஸ்ட் 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா - சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிங்காரம்பிள்ளை அவர்கள் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிங்காரம்பிள்ளை - சின்னபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

தம்பிராசா - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்துமதி, காலஞ்சென்ற செல்வச்சிவம், இளங்கோ, அன்பழகன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

சிவாஜி, சுவர்ணலதா, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரி, சங்குதா, ஆதவன், வெண்ணிலா, முகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ஞானசௌந்தரி, ஞான பரமேஸ்வரி, தேவராஜா ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2025 திங்கட்கிழமை காலை 9:00 மணியளவில் பெசன்ட் நகர் இந்து மயானத்தில் நடைபெற்று,  முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/08/2025 04:00)