Mr. Subramaniyam Sinnathamby
(கற்பிட்டி பிரதேசசபை செயலாளர் - புத்தளம்)
Date of Birth: 04 February 1939 - Deceased: 18 January 2024
யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், புத்தளம் ஏத்தாலையை வசிப்பிடமாகவும், Markham, கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சின்னத்தம்பி அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - கதிராசிபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - ராசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சரஸ்வதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விசாலாட்சி, தங்கம்மா (கனடா), ராசம்மா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மணிவண்ணன், ரகு மற்றும் பிரபாகரன் (கனடா), ஜெகன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காஞ்சனா, சுகந்தினி, சுபாசினி, அகிலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரவின், பூஜா, யதுசன், யதீசன், ஹரிஷான், யாழினி, பிரசித், அக்ஷிதா, அபீஷன், அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும்
காலஞ்சென்ற கந்தசாமி, குலசிங்கம் (கனடா), காலஞ்சென்ற வைரமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
