Mr. Subramaniam Sivapathasundaram
(பரிபாலனசபை நிதிப் பொருளாளர்- அல்வாய் வேவிலந்தை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்)
Date of Birth: 24 October 1944 - Deceased: 09 July 2024
யாழ். அல்வாய் பெரியார் பகுதியைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2024 04:00)
