Mrs. Subramaniam Thanalatchumi
Date of Birth: 25 February 1949 - Deceased: 23 March 2025
யாழ். புங்குடுதீவு 04ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் தனலட்சுமி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கதிரவேலு - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஹிகாந்தன் (ஜேர்மனி), வரதன் (பிரான்ஸ்), ரதிகலா (இலங்கை), சந்திரபாலன் (பெல்ஜியம்), முருகதாஸ் (பிரான்ஸ்), திலகவதி (பிரான்ஸ்), முரளிதாஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிகலா (ஜேர்மனி), டயானா (பிரான்ஸ்), கேதீஸ்வரராஜா (இலங்கை), சிந்துஜா (பெல்ஜியம்), நிஷாமளா (பிரான்ஸ்), நிருஷவேல் (பிரான்ஸ்), சஸ்ரூபவதி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரெட்ணம், யோகாம்பிகை மற்றும் தெய்வேந்திரம் (ஜேர்மனி), சண்முகலிங்கம் (இலண்டன்), காலஞ்சென்ற திருச்செல்வம். புஸ்பவதி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, குணமாலை மற்றும் கௌரி (ஜேர்மனி), லீலாவதி (இலண்டன்), கேதாரகௌரி (நெதர்லாந்து), காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, மருதலிங்கம் (இலங்கை), புண்ணியமூர்த்தி (இலங்கை), செல்வராசா (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
சஞ்சைய், அதுஸ்தன், அதுஸ்னா, அதுஸ்தினா, ஆதவன், ஆரணி, ஆர்த்திகா, ஆருஷா, சந்தியா, சர்யூன், சாய்னா, சுயானி, சுபானி, சுபேனி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-03-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 - 4:00 மணி வரை Ratingere Trauerhalle (Halskestraɓe 14, 408880 Ratingen) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-04-2025 மதியம் 1:00 - 3:00 மணி வரை Dùesseldorfer (STR 601, 47055 Duisbirg Waldfriedhof) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
