Mr. Kathiresu Subramaniyam Ganesathasan (Thass)

(Biology Teacher -Colombo Hindu College)

Kathiresu Subramaniyam Ganesathasan (Thass)

Date of Birth: 15 July 1958 - Deceased: 10 January 2024

யாழ். அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கணேசதாசன் (தாஸ்) அவர்கள்  இன்று 10-01-2024 ம் திகதி புதன்கிழமை  இயற்கை எய்தினார். 

இவர் கொழும்பு முன்னாள் வெஸ்லிக் கல்லூரி, தர்கா நகர் சாகிரா கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி (பம்பலபிட்டி), மெதடிஸ் கல்லூரி (கொழும்பு) ஆகியவற்றில்  கற்பித்த  சிறந்த ஆசிரியரும், ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய பழைய மாணவரும் ஆவார்.

இவர் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - புவனேஸ்வரி (முன்னை நாள் ஆசிரியர்) ஆகியோரின் சிரேஷ்ட புதல்வனும்,

பவாணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
நீலகண்டன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

பிரஷாந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,

சுகந்தினி நந்தகுமார், சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

நந்த நந்தகுமார், அஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயகிருஸ்ணன், ஹரிமுரளிகிருஸ்ணன்  ஆகியோரின் அன்பு மானாரும் 

சிந்தன் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-01-2024 ம் திகதி சனிக்கிழமை காலை 9:00 தொடக்கம் மாலை 5:00 வரை ஜெயரட்ன  மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-01-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு  இறுதிக் கிரியைகள் இடம்பெற்று  10:00 மணிக்கு பூதவுடல் கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிர்வாகத்தினர்

"ஆவரங்கால் பிரித்தானியா பழைய மாணவர் சங்கம்."

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

               ஓம் சாந்தி ஓம் சாந்தி

www.tamilthakaval.org


"My heart felt condolences to you and your family. Kathir (Jaffna)"
- Thirunavukkarasu. Kathirgamanathan (Srilanka, 12/01/2024 15:36)
"Very saddened by the unexpected demise of Mr. Thas. Heartfelt condolences to the family. May his Atma reach the highest state. - Manivannan family from Australia "
- Manivannan family (Australia , 11/01/2024 10:37)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/01/2024 05:00)