Mr. Subramaniyam Thevaruban
Date of Birth: 16 July 1986 - Deceased: 19 March 2026
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் - Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் தேவரூபன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - சறோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
நவரூபன் (சுவிஸ்), சிவரூபன் (இலங்கை), ஜெயரூபன் (இலண்டன்), காந்தரூபன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தினி (சுவிஸ்), கெளதமி (இலங்கை), பிரகலா (இலண்டன்), தர்சினி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜீகா (சுவிஸ்), சஜீவன் (சுவிஸ்), சஜீத்தன் (சுவிஸ்), விதுரா, டிலக்சிகா, மயூரிகா (இலங்கை), சியானி (இலங்கை), ஜீவிக்கா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-03-2026 புதன்கிழமை அன்று காலை 9:00 - 2:00 மணி வரையும் Krematorium Nordheim Käferholzstrasse (101, 8046 Zürich, Switzerland) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
