Mrs. Subramaniyam Thilagavathy

Subramaniyam Thilagavathy

Date of Birth: 21 April 1941 - Deceased: 15 July 2026

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கணவோடை, களபூமி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுப்பிரமணியம் திலகவதி அவர்கள் 15-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (வெள்ளையப்பா) - அன்னபூரணம் தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா - லட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், பரமேஸ்வரி மற்றும் திருநாவுக்கரசு, காலஞ்சென்றவர்களான புனிதவதி, வீரசிங்கம் மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற உமாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரமேஸ்வரன் (குமார் - இலண்டன்), இரெத்தினேஸ்வரன் (ரமேஸ் - இலண்டன்), மனோரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருட்சோதி, ஸ்ரீபிரியா, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவ்வியன், யாதவன், துர்க்கா, டினோசன், ஸ்ரீலேகா, சிந்துஜன், சேயான், பரணிதரன், காலஞ்சென்ற சஞ்சிவன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2026 00:00)