திரு. சுப்பிரமணியம் திருஞானசம்பந்தர்
மறைவு: 03 நவம்பர் 2025
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், இல- 211/30 கோயில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் திருஞானசம்பந்தர் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,
செல்வா அவர்களின் அன்புக் கணவரும்,
துஷாந், துஷாந்தினி, துளசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலச்சந்திரன், ராஜசுந்தரம் (ராஜன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், ஜெகதீசன் (சோதி) ஆகியோரின் மைத்துனரும்,
பிர்த்தி, டிபிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிரசாளினி, நீபதரன், வரயாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
துளசி (மகள்):- +94 77 451 0179
சோதி (மைத்துனர்):- +94 77 242 7902
www.tamilthakaval.org
