Miss. Subramaniyam Vasanthadevi
(ஓய்வுபெற்ற ப.நோ.கூ.ச உத்தியோகத்தர்)
Date of Birth: 24 October 1949 - Deceased: 14 July 2026
திருகோணமலை - சிவன் கோவிலடி, சமாது ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி. சுப்பிரமணியம் வசந்தாதேவி அவர்கள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - நவமணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பாஞ்சலிதேவி, புவிராஜசிங்கம் மற்றும் ரமணகரி, திருமலைதேவி (கனடா), குமுதினி, சுரேஸ் (கனடா), காலஞ்சென்ற உஷாராணி, யாழினி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற கருணானந்தசாமி, விஜயலக்ஸ்மி, காலஞ்சென்ற யோகராசா, லவமூர்த்தி (கனடா), யோகநாதன், புஸ்பதயா (கனடா), வசந்தராஜா (ஆசிரியர் - திரு. சாஹிரா முஸ்லிம் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
செல்வி துஷாரிகாவின் (யாழ். பொறியியல் பீடம்) அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல- 49/1, சமாதுலேன், திருகோணமலை இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 601 8504
www.tamilthakaval.org
