திரு. சுப்பிரமணியம் யோகராசா

சுப்பிரமணியம் யோகராசா

தோற்றம்: 19 டிசம்பர் 1943 - மறைவு: 01 ஜூன் 2026

யாழ். கொக்குவில் மேற்கு சொர்ணவடலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.  சுப்பிரமணியம் யோகராசா அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கத்தசாமி - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,

ஞானமிர்தம் அவர்களின் அன்பு கணவரும்,

கமலேந்திரன், விஜயேந்திரன், நிரஞ்சனி, காலஞ்சென்ற குமரேந்திரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

சசீந்திரா, துஷ்யந்தி, லோகதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரன், அச்சகன், பரிதி, டினுஜன், கயல் திவானி ஆகியோரின் பாட்டனாரும்,

இரத்தினசபாபதி, காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், பவளம், யோகேஸ்வரி, மகேந்திரன், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,

ருக்குமணி, தேவி, அமிர்தலிங்கம், சோ.லோகேஸ்வரி, சண்முகலிங்கம், காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, தியாகராஜா, பாலகிருஸ்ணர், சந்திரா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 04-06-2026 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி சீயாக்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

94 77 070 4865

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/06/2026 00:00)