திரு. சுப்பிரமணியம்பிள்ளை கணேசன்
(Lotus Hardware Store - Hatton, TMS - Bogawanthalawa)
தோற்றம்: 21 செப்டம்பர் 1942 - மறைவு: 18 ஜூலை 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் தத்தமங்களம் கிராமம், சாத்துடையான் கோத்திரம் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான ஹட்டன் நடராஜப்பிள்ளை - விசாலாட்சியம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
சீதாலெட்சுமி அவர்களின் கணவருமாகிய திரு. கணேசன் அவர்கள் 18-07-2025 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 3:20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பிரபா (அவுஸ்திரேலியா), சுதாகரன் (Seegan Hardware (கொழும்பு-12), சுதர்ஷன் (அவுஸ்திரேலியா), சுரேஷ் (கொழும்பு) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
கார்த்திகா, சுமிதா, நிவாஷினி, சுப்ரஜா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மாள், தைலம்மாள், முத்தையாப்பிள்ளை மற்றும் திருவாசகம்பிள்ளை, காலஞ்சென்ற முத்துக்கண்ணு ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை, சுப்பிரமணியம்பிள்ளை, பெரியசாமிபிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சிவலிங்கம் மற்றும் நாகலிங்கம் (Lotus Hardware - Colombo-12), இராமலிங்கம் (Eastern Trading Agency - Colombo-13), மகேஸ்வரன் (Lotus - Colombo-12), காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் மாப்பிள்ளையும்,
விஜயலட்சுமி, கனகாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையாப்பிள்ளை (Y.S.G.P Pandiyan & Co), தியாகராஜா ஆகியோரின் சகலையும்,
திருமதி. முத்துக்கண்ணு, திருமதி. கனகபூரணம் ஆகியோரின் கொழுந்தனாரும்,
தாயுமான்பிள்ளை - சாந்தாதேவி (கனடா), காலஞ்சென்ற துரைராஜ் - புஷ்பராணி (கொழும்பு), வெள்ளாந்துரை - பரமேஸ்வரி (கொழும்பு), சுப்பிரமணியம் - சரோஜா (கொழும்ப) ஆகியோரின் சம்பந்தியும்,
கிருத்யா, ரிதுல், ஹஸ்வந்த், பிரகதி, அக்ஸித், அக்ஷயா, ஆதிரா, அனேத்திரா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2025 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் இல-54/10, நிகபே ரோட், நெதிமால, தெஹிவளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
