திரு. சுப்பிரமணியம்பிள்ளை மனோகரன்
(Top Steel (Pvt) Ltd)
மறைவு: 17 ஜனவரி 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் வெங்கடலாசபுர கிராமம் திரு. சுப்பிரமணியம்பிள்ளை மனோகரன் அவர்கள் 17-01-2026 சனிக்கிழமை அன்று அதிகாலை 12.45 மணியளவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆ.சுப்பிரமணியளம்பிள்ளை - தனபாக்கியம் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான துரைசாமிபிள்ளை - மாரியாய் தம்பதியினரின் மருமகனும்,
மஞ்சுளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அபிலாசினி, தனுஷா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசன்னா, சுரேன் ஆகியோரின் மாமனாரும்,
விஜயலட்சுமி, விஜயசேகர், கருணாகரன், காலஞ்சென்ற சாரதா, உமாசங்கர், ரமேஸ்குமார் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், ராஜேந்திரன், ஜெயராம், ஜெயபிரகாஷ் ஆகியோரின் மாப்பிள்ளையும்,
செல்வராணியின் மைத்துனரும்,
காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் சகலையும்,
கீதா, பிரபாலினி, தீபா ஆகியோரின் கொழுந்தனாரும்,
ஜெகநாதன்பிள்ளை, காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், பத்மராணி, தனலட்சுமி ஆகியோரின் மைத்துனரும்,
குமரேசன் - யமுனாராணி, எரிக் கோமஸ் - ஜெசிந்தா ஆகியோரின் சம்பந்தியும்,
கியாரா, அவினாஷ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-01-2026 சனிக்கிழமை அன்று மாலை 7.00 மணி முதல் பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
