Mrs. Subramaniyan Muniyammal
Date of Birth: 18 July 1963 - Deceased: 10 June 2026
ஹட்டனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாக கொண்ட திருமதி. சுப்பிரமணியன் முனியம்மாள் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் W. S.FERNANDO மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
