Mr Subramniyam Ponnushamy

Subramniyam Ponnushamy

Deceased: 10 May 2024

யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா-சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சு. பொன்னுசாமி (வயது 98) அவர்கள் 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னையில் மகள் விஜயா இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற இராசாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

சேதுகாவர் (சரசாலை), தேவன் (பளை), பாலா (பிரான்ஸ்), குணலட்சுமி (சென்னை) விஜயலட்சுமி (சென்னை), ரமணன் (நல்லூர்) ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-05-2024 சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெறும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/05/2024 04:00)