டாக்டர். சுகன்யா குகன்
தோற்றம்: 23 ஆகஸ்ட் 1971 - மறைவு: 10 அக்டோபர் 2025
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா - இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகன்யா குகன் அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், ஸ்ரீதரன் - காலஞ்சென்ற விஜயராணி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான துரைராஜா - ஜெயராணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
குகன் அவர்களின் அன்பு மனைவியும்,
சேயோன், அனிஷ் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சுதேஸ் (பிரித்தானியா), சுபித்தா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Dr. குமணன் (டென்மார்க்), வாசுகி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
வற்சலா (பிரித்தானியா), குலேந்திரன் (அவுஸ்திரேலியா), திருக்குமரன் (பிரித்தானியா), லக்க்ஷி (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஷிவாணி, ஷாமினி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சியாமளி, ரஜீவன், கோபிதன், பிரவின், சஞ்ஜிதன் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
********************************
It is with deep sorrow that we inform you, our beloved Dr. Suhanya Kuhan, who was originally from Anaipanthy, Jaffna, Sri Lanka and was residing in Colombo, Sri Lanka and London, UK, passed away peacefully on Friday, October 10, 2025.
She was a former student of Vembadi Girls’ High School (O/L 1987, A/L 1990) and a member of the 15th batch of the Faculty of Medicine, University of Jaffna.
She was the loving youngest daughter of Mr. Sritharan and the late Mrs. Vijayarani, and the beloved daughter-in-law of the late Mr. Thurairajah and Mrs. Jeyarani.
She was the devoted wife of Mr. Kuhan
and cherished Mother of Seyon and Anesch.
She was the dear sister of Sudesh (UK) and Subitha (Australia).
Affectionate sister-in-law of Dr. Kumanan (Denmark) and Vasuki (UK) and Vatsala (UK), Kulendran (Australia), Thirukumaran (UK), Lakshi (Denmark).
Beloved aunt of Shiyamali, Rajeevan, Shivani, Sharmini, Gobithan, Piravin, and Sangethan.
We request our relatives, friends and families to accept this notice.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 18 Oct 2025 [11:00 AM - 1:00 PM]
Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
கிரியை:-
Sunday, 19 Oct 2025 [12:00 PM - 2:00 PM]
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்:-
Sunday, 19 Oct 2025 [2:00 PM]
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
www.tamilthakaval.org
