திருமதி. சுகந்தமலர் தனபாலச்சந்திரன்
தோற்றம்: 08 பெப்ரவரி 1954 - மறைவு: 28 மே 2025
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகந்தமலர் தனபாலச்சந்திரன் அவர்கள் 28-05-2025 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா (கிளாக்கர்) - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தனபாலச்சந்திரன் (1306 சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழினி (கனடா), தயானந்தன் (பிரான்ஸ்), பகீரதன் (பிரான்ஸ்), சசிகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திரநாதன், தர்ஷிகா, நீலுகா, உஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, இராமேஸ்வரன், கேதாரகௌரி மற்றும் தனபாலதேவி, சாரதாதேவி, காலஞ்சென்ற சந்திரவதனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பத்மராணி, சரோஜினி, பத்மலோசினி, புஸ்பராணி, கோமளா, பவானி, காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், பத்துமாபதி, கந்தையா, சிவஞானசேகரம், தயாபரராஜா, மனோகரன் ஆகியோரின் மைத்துனியும்.
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பன்னீர்ச்செல்வம் மற்றும் குமாரதாஸ், இராசையா, தர்மலிங்கம், சிறிதரன் ஆகியோரின் சகலியும்,
ஜனனி, ஜனத், நயனி, வித்யாசங்கர், அக்ஷனா, அஸ்வின், வினுஷனா, மதுஷானி, திலான், துஷானி, நோஹா, ஷெரோன், றிஷா, சியோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நயல் , ஹரி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இறுதி நிகழ்வுகள்:-
கிரியை:-
04-06-2025 புதன்கிழமை (காலை 9:15 - 11:15)
தகனம்:-
04-06-2025 புதன்கிழமை [நண்பகல் 12:15 - 13:15]
@
Crématorium des joncherolles
(95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
