Mrs. Sugantharaj Piradeepa
Date of Birth: 31 December 1982 - Deceased: 31 August 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி - இராமநாதபுரத்தை வாழ்விடமாகவும், பிரான்சின் - Vitry-sur-Seine நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுகந்தராஜ் பிரதீபா அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புஸ்பநாதன் - புஸ்பராணி தம்பதியினரின் அன்பு மகளும், சுப்பிரமணியம் - மதனமாலா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சுகந்தராஜ் (கோபு) அவர்களின் அன்பு மனைவியும்,
மைதிகா (சுரபி), சயூசன் (சயூ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றூபன், கரித், துசா, நிசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதன், ரமா, சுகன்யா ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணி முதல் 14.00 மணி வரை Crématorium des Joncherolles (95 rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சுகந்தராஜ் (கணவர்):- +33 615 730 476
www.tamilthakaval.org
