Mrs. Suganthi Ganeshalingham

Suganthi Ganeshalingham

Date of Birth: 23 February 1970 - Deceased: 25 July 2025

யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், Esan, ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகந்தி கணேசலிங்கம் அவர்கள் 25-07-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - கருணாநிதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசையா - நாகம்மா தம்பதியினரின், அன்பு மருமகளும்,

கணேசலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும்,

கிரிஷாந்த், சுஜீந்த், விதூசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஹரி, சந்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லெயோன், ஜனிக், கியாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், கோபாலசிங்கம், கமலாதேவி, கமலாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-07-2025 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:00 - 3:00 மணி வரை Stàdtische Friedhof am Hellweg (Stàdtische Friedhof am Hellweg Cemetery in Essen, Germany) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/07/2025 04:00)