Srimathi. Suganyanmbigai Balasubramaniya Iyyar

Suganyanmbigai Balasubramaniya Iyyar

Deceased: 29 December 2023

வவுனியா தோணிக்கல்லை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி சுகன்யாம்பிகை அம்மா பாலசுப்பிரமணயி ஐயர் அவர்கள் 29-12-2023 இன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்கள்.

அன்னார், காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ. வாசுதேவ சர்மா, சுவிஸ் பிரம்மஶ்ரீ. சடான் சர்மா ஆகியோரின் மாமியார் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2023 05:00)