திருமதி. சுகிர்தம்மா சிவானந்தன்

சுகிர்தம்மா சிவானந்தன்

தோற்றம்: 07 மே 1936 - மறைவு: 21 டிசம்பர் 2025

யாழ். ஆனைபந்தியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தம்மா சிவானந்தன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவரமணி, மற்றும் சிவகங்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சேகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

நிதூஷன், கஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சொர்ணம்மா, நேசம்மா, சிவராஜா, திலகவதி, புஷ்பவதி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

நிகழ்வுகள்:-

கிரியை:-

Sunday, 28 Dec 2025  [9:00 AM -  11:45 AM],

தகனம்:-

Sunday , 28 Dec 2025  [12:00 PM]

at

Macquarie Park Cemetery and crematorium,

Cnr Delhi Road & Plassey Road, Macquarie Park NSW 2113, Australia

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2025 03:12)