திருமதி சுகிர்தராணி ஜெயரட்ணம்

சுகிர்தராணி ஜெயரட்ணம்

தோற்றம்: 15 பெப்ரவரி 1945 - மறைவு: 07 அக்டோபர் 2020

யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட சுகிர்தராணி ஜெயரட்ணம் அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான செனகரட்ணம் மல்லிகை புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

லக்ஷ்மணன்(லக்கி- கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,

அனுஷி(கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

லலிதமனோகரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவானந்தசோதி, கோசலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வடக்கு இருளன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- லக்ஷ்மணன்(லக்கி- மகன்)
 
தொடர்புகளுக்கு:-
 
லக்ஷ்மணன்(லக்கி) - மகன்

Mobile : +1 416 670 5933

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2020 06:34)