Mrs. Sugirtharatnam Mahadevan
Date of Birth: 25 May 1938 - Deceased: 31 January 2025
யாழ். தும்பளை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், மெல்பேன் - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தரட்ணம் மகாதேவன் அவர்கள் 31-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னம்மா சிற்றம்பலம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இளங்கோ, உபேந்திரன் (நோர்வே), ரோகிணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யசோ (நோர்வே), சுதன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Noel (Australia), Nathaniel (Australia), கிருஷ்ணா (நோர்வே), விஷ்ணு (நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Rev. சிதம்பரப்பிள்ளை (இலங்கை), தேவகி (அவுஸ்திரேலியா), கேசவன் (பிரித்தானியா), Dr. ராகவன் (அவுஸ்திரேலியா), சுபேந்திரன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பிரபாகரன் ஆகியோரின் அன்பான அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-02-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் (1248 HIGH ST RD WANTIRNA SOUTH VIC 3152 CITYLIFE CHURCH KNOX) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து 11:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
