Mr. Sugunabalayogan Karthikesu
Date of Birth: 03 September 1939 - Deceased: 13 October 2026
யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், புதுத்தோட்டம் கரவெட்டியை வசிப்பிடமாகவும், மார்க்கம் - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுகுணபாலயோகன் கார்த்திகேசு அவர்கள் 13-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், கந்தப்பு - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி (பவானி) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற லில்லி, ரதி, இந்திரா, ஜெயம், குலம், சந்திரா (இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
தவமணி (பவா-இலங்கை), பாலபரமேஸ்வரி (பேபி-இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபனா (இலண்டன்), காலஞ்சென்ற புகழினி, தர்மேந்திரா, சுகந்தினி, பிரமேந்திரா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சணிமுகநாதன் (சணி-இலண்டன்), அகிலேஸ்வரன், பிரமிலா, ரம்மியா அவர்களின் அன்பு மாமனாரும்,
பவன். ஆதவன், அஸ்வினி, கஜினா. கஸ்மிகா, கிஷானா, ஏர்ஸா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-10-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 18-10-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Drive, Gormley, ON) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சோபனா:- +44 741 161 8032
தர்மேந்திரா:- +1 416 576 1382
சுகந்தினி:- +1 647 824 2974
பிரமேந்திரா:- +1 416 523 8138
அகிலன்:- +1 416 802 8326
www.tamilthakaval.org
