Mr. Sugunathas Mahendrarajah
(Owner, STL Transport)
Date of Birth: 21 July 1970 - Deceased: 08 January 2025
யாழ். உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுகுணதாஸ் மகேந்திரராஜா அவர்கள் 08-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகேந்திரராஜா - தவமணிதேவி (கனடா) தம்பதியினரின் அன்பு மகனும்,
சவுந்திரநாதன் (நோர்வே) - ஈஸ்வரி (நோர்வே) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
தேனுஷா, லக்சன், லக்சிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகனதாஸ் (கனடா), லோகதாஸ் (கனடா), சந்திரதாஸ் (கனடா), பிறேம்தாஸ் (கனடா), கமல்தாஸ் (கனடா), விஜித்தா (கனடா), கீத்தா (கனடா), பொபித்தா (கனடா), சீத்தா (கனடா), சுஜாத்தா (கனடா), சோபித்தா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 13-01-2025 திங்கட்கிழமை காலை 8:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
