திருமதி சுஜாதா கணேசநாதன்
மறைவு: 08 அக்டோபர் 2019
அன்னார் கடந்த 08.10.2019 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ச.கு.கணேசநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரன், சோமஸ்கந்தன் (குட்டி) (வாழைச்சேனை Petrol shed உரிமையாளர்), சிவகாமி (HNB முகாமையாளர் தாண்டவன்வெளி), சிவரஞ்சனி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
ஜனரஞ்சன் (Pan Asian bank முகாமையாளர்), மீனாம்பிகை, ஷாமலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரூரன் (ATN நிறுவன உரிமையாளர்), தர்ஷனா, விஷ்ணு, ரஷ்வினி, கெஷ்னி, கெகாரா, ஷெனாயா, அக்ஷயா, லக்ஷான் ஆகியோரின் அன்புப் பாட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 10.10.2019 இன்று வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 01.30 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று மாலை 4.00 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்:குடும்பத்தினர்
இல.01, அதிகார் வீதி,
மட்டக்களப்பு.
+94 76 449 3490
+94 75 705 5406
+94 77 766 1619
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2019 22:56)
