Mr. Sujeepan Sritharan
Date of Birth: 07 January 1985 - Deceased: 17 April 2026
யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுஜீபன் சிறிதரன் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிறிதரன் - நித்தியராணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமேஸ்வரன் - இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணரட்ணம் - கமலாதேவி தம்பதியினரின் அன்புப் பெறாமகனும்,
ஐஸ்வரியா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜாகவி, ஆழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜந்தினி, சுதர்சன், மயூரன், நிரோஜன், தயாபரி, யசோதரன், யாழினி, சர்மிளா, உஷானி, செந்தூரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன், கௌரிசங்கர், திலகன், டேஜினி, சுஜித்தா, அஜந்திகா, லாவண்யா, லக்ஸியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துசிதன், பிரீத்திகா ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
டேனுஜன், விபூசன், அகன்யா, அதிதன், ஆத்மிகன், அத்விக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், காவ்யன், திவ்யன், ஆருசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
